Shiva Yajur Mantra — Tamil Lyrics
कर्पूर गौरं करुणावतारं संसार सारं भुजगेन्द्रहारम्
கர்பூர கெளரம் கருணாவதாரம் சன்சார சாரம் புஜகேந்த்ரஹாரம்
கற்பூர வெண்மையுடன் கருணை வடிவாக வந்த சம்சாரத்தின் சாரமும் சர்ப ராஜனை அணிகளமாக உடையவனை வணங்குகிறேன்.
सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानीसहितं नमामि
சதா வசந்தம் ஹ்ருதயாரவிந்தே பவம் பவானீசஹிதம் நமாமி
எப்போதும் ஹ்ருதயத் தாமரையில் வசிக்கும் பவனை பவானியுடன் நான் வணங்குகிறேன்.