‘Pa’kara Shiva Namavali — Tamil Lyrics
ॐ पिनाकिने नमः
ஓம் பிநாகிநே நமஹ
வில்லைக் கொண்ட சிவனுக்கு நமஸ்காரம்.
ॐ परमात्मने नमः
ஓம் பரமாத்மநே நமஹ
பரமாத்மாவுக்கு நமஸ்காரம்.
ॐ प्रजापतये नमः
ஓம் பிரஜாபதயே நமஹ
பிரஜாபதிக்கு நமஸ்காரம்.
ॐ परमेश्वराय नमः
ஓம் பரமேஶ்வராய நமஹ
பரமேஶ்வரனுக்கு நமஸ்காரம்.