Lakshmi Gayatri Mantra — Tamil Lyrics
ॐ श्रीं महालक्ष्म्यै च विद्महे
ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை ச வித்மஹே
பரம சக்தி லக்ஷ்மியை நாம் அறிந்துகொள்கிறோம்.
विष्णु पत्न्यै च धीमहि
விஷ்ணு பத்ந்யை ச தீமஹி
விஷ்ணுவின் சக்தியாய் உள்ள லக்ஷ்மீயை ம் தியானிக்கிறோம்.
तन्नो लक्ष्मी प्रचोदयात्
தன்னோ லக்ஷ்மீ ப்रசோதயாத்
லக்ஷ்மீ தேவி நம்மை சத்தியத்தின் பக்கம் நகர்த்தட்டும்.